விஜயகாந்த் உடல்நல குறைவுக்கு என்ன காரணம்? முழு விவரம்! #Vijayakanth
Click here to get this post in PDF
தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ‘அமெரிக்காவில் இருந்து வந்ததும் வழக்கமான மருத்துவ உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன. கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகியதால்தான், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த்’ என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில்.
சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், உடனடியாக அறிக்கை வெளியிட்டது தே.மு.தி.க தலைமை அலுவலகம்.
#Vijayakanthhealthcondition #Vijayakanthhealthreport #CaptainVijayakanth #DMDK